இந்தியா

ஆலங்குப்பம் அரசு பள்ளி ஆண்டு விழா

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: -புதுச்சேரி அரசு ஆலங்குப்பம் அரசு மேனிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.பள்ளிதுணை முதல்வர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ் விரிவுரையாளர் ஆனந்தன் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமரன் ஆண்டறிக்கை வாசித்தார். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துணை இயக்குனர் நரசிங்கம், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ், தன்னார்வலர் ராமலிங்கம், ஆலங்குப்பம் சஞ்சீவி நகர், அன்னை நகர் பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.விழாவில் கடந்த கல்வியாண்டில் 100 சதவீத தேர்ச்சி தந்த ஆசிரியர்கள், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்கள் கவுரவிக்கப்பட்டனர். கடந்த கல்வியாண்டில் சிறந்த மாணவர்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.தமிழாசிரியை சுபத்ரா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X