பொது செய்தி

தமிழ்நாடு

நிதி ஒதுக்கவில்லை என கவுன்சிலர்கள் சாடல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருமங்கலம் : திருமங்கலம் ஒன்றிய குழுக் கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் உதயகுமார் முன்னிலையில் நடந்தது.

தலைவர் லதா தலைமை வகித்தார். துணைத் தலைவர் வளர்மதி உட்பட 14 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு கவுன்சிலர் சிவபாண்டி எதிர்ப்பு தெரிவித்தார். கடந்தகூட்டத்தில் காண்பிக்க முடியாததால் தற்போது சமர்ப்பிப்பதாக வளர்ச்சி அலுவலர்தெரிவித்தார். பெரும்பாலான கவுன்சிலர்கள் பதவியேற்று 3 மாதங்களாகியும் தங்கள் வார்டுகளுக்கு நிதி ஒதுக்கப்படாததாக குற்றம் சாட்டினர். முன்னதாக கொரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பின் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X