பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு முகாம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

வாடிப்பட்டி : வாடிப்பட்டி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் செயல் அலுவலர்சிவக்குமார் தலைமையில்நடந்தது.

உதவிசெயற்பொறியாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் முத்துபாண்டி வரவேற்றார். அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி டாக்டர் தஸ்லீன்பானு மற்றும்சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர். சுகாதார பணி மேற்பார்வையாளர்திலீபன் சக்ரவர்த்தி நன்றி கூறினார்.

பரவை பேரூராட்சியில் உதவி இயக்குனர் சேதுராமன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். வரிதண்டலர்பிரசாத், சுகாதார, குடிநீர் மேற்பார்வையாளர்கள்ராமு, சுந்தரராஜன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X