பாதுகாப்பாக இருங்கள்: அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அறிவுரை

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
coronovirus, corono, unitedstates, us, america, indians, embassy, கொரோனா, கொரோனாவைரஸ், அமெரிக்கா, இந்தியர்கள், தூதரகம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடனும், வீடுகளிலேயே தனிமையில் இருக்க வேண்டும் என அமெரிக்காவிற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 19, 648 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 5,859 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 263 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த அங்கு பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


latest tamil news




இந்நிலையில், வாஷிங்டன்னில் உள்ள அமெரிக்காவிற்கான இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கை : கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழ்நிலையில், இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்புடனும், குடியிருப்புகளில் தனிமையில் இருப்பதுடன், சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை நம்ப வேண்டும். விசா காலத்தை நீட்டிக்க யுஎஸ்சிஐஎஸ்(USCIS) இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raju - jersi,யூ.எஸ்.ஏ
21-மார்-202018:10:32 IST Report Abuse
Raju வீட்டில் தன முடங்கி இருக்கிறோம். ஒர்க் from home
Rate this:
Cancel
saravanan - chicago,யூ.எஸ்.ஏ
21-மார்-202017:56:36 IST Report Abuse
saravanan வீட்டில் தான் இருக்கிறோம் அமெரிக்காவில் உள்ள சில கோவில்களில் வெளியே ஒரு செயல் உள்ளே ஒன்றுமா உள்ளது சில தொழிலாளர்கள் இன்னமும் கோவில்களில் வேலை செய்கின்றனர் என்ன செய்ய?
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
21-மார்-202012:24:17 IST Report Abuse
K.Sugavanam அமெரிக்கர்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருங்க..இந்தியர்களும் பாதுகாப்பா இருங்கன்னு சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்..
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
22-மார்-202005:03:30 IST Report Abuse
Sanny எப்போதுமே தனது வீட்டை பற்றி குற்றம் சொல்வதைவிட, மாற்றான் வீட்டை குறை சொல்வது சிலருக்கு தாங்க அறிவாளி என்று நினைப்பு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X