பொது செய்தி

தமிழ்நாடு

மவுன அஞ்சலி

Added : மார் 21, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் தான்தோன்றிமலை மில்கேட் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்திராணி; 48; க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் பி.டி.ஓ., வாக இருந்தார். இவர் கடந்த, 18ல் வீட்டுமனை அப்ரூவல் வழங்க, 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பிறகு, உடல்நலக்குறைவால் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, ஜெயந்திராணி உயிரிழந்தார். நேற்று, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில், ஜெயந்தி ராணிக்கு, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பி.டி.ஓ., மனோகரன் மற்றும் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X