பொது செய்தி

தமிழ்நாடு

கடன் உதவி வழங்கும் முகாம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரத்தில் கால்நடை மருந்தகம் செயல்படுகிறது. இந்த மருந்தகம் சார்பில் கால்நடை வளர்க்கும் நபர்களுக்கு கடனுதவி தரப்படுகிறது. அதன்படி, கால்நடை வளர்க்கும் நபர்கள் வங்கி புத்தகம், ஆதார் கார்டு கொண்டு முகாமில் பதிவு செய்யப்படுகிறது. தகுதியுடைய நபர்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியில் கடன் உதவி பெற்று தரப்படுகிறது.இந்த பணி, நேற்று மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. டாக்டர் தேன்மொழி பார்வையிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X