பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் குறைதீர் கூட்டம் வரும் 31 வரை ரத்து

Added : மார் 21, 2020
Share
Advertisement

கரூர்: 'கரூர் மாவட்டத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட சிறப்பு முகாம்கள் வரும், 31 வரை நடைபெறாது' என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்கள் கூடும் இடங்களில், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், பொதுமக்கள் நலன் கருதி, திங்கள் கிழமைகளில் நடக்கும், மக்கள் குறைதீர் முகாம், மக்கள் தொடர்பு முகாம் திட்டம், அம்மா திட்டம் போன்ற அனைத்து கூட்டங்களும் வரும், 31 வரை நடைபெறாது. இதனால், கோரிக்கை மனுக்களை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் செலுத்தலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X