கடைவீதியில் நெரிசல்; பொதுமக்கள் அவதி

Added : மார் 21, 2020
Share
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, பஞ்சப்பட்டியில் கடைவீதி உள்ளது. அருகே, வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்திற்கு தினமும் மக்கள் வருகின்றனர். மேலும், கடைவீதி சாலை முழுவதும் கடைகள் உள்ளன. கடைகளுக்கு வரும் வாகன ஓட்டிகள் குளித்தலை, பஞ்சப்பட்டி வயலூர், கொசூர் ஆகிய பிரிவு சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பஸ் மற்றும் லாரிகள் திரும்பும்போது நெரிசல் ஏற்படுகிறது. நடந்து செல்லும் மக்களும் அவதிப்படுகின்றனர். இந்த நெரிசலை குறைக்க லாலாப் பேட்டை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X