பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் இதுவரை 270 பேருக்கு கொரோனா

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியாவில் இதுவரை 270 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை : கொரோனா வைரசால், இதுவரை 270 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 62 பேரும்,
Coronavirus, India, Health Ministry, கொரோனா, கொரோனாவைரஸ், இந்தியா, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி : இந்தியாவில் இதுவரை 270 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை : கொரோனா வைரசால், இதுவரை 270 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 62 பேரும், கேரளாவில் 40 பேரும், உ.பி.,யில் 24 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



இதனிடையே, ஸ்காட்லாந்து சென்று கோல்கட்டா திரும்பிய 20 வயதுடைய பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கு வங்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மார்-202015:50:26 IST Report Abuse
ஆப்பு ஹெல்த் மினிஸ்டர் எல்லோரையும் போன் போட்டு பேசி அன்போட பாத்துக்குறாரா? போன வாரம் ஒரு பாதிக்கப்பட்டவர் சொன்னாரே?
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
21-மார்-202011:40:02 IST Report Abuse
Nallavan Nallavan 11:20 க்கு 271 பேர் என்று உறுதித் தகவல் வெளிவந்தது .....
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
21-மார்-202011:34:52 IST Report Abuse
Thiagarajan Kodandaraman OUR ACTION VERY DELAY . OUR ALERT NEED BEFOR ATTAKING ITALY
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X