பொது செய்தி

இந்தியா

கொரோனா எதிர்ப்பு நிதி: பூடானும் அளித்தது

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
corono, pMModi, PmBhutan, கொரோனா, பூடான்பிரதமர், மோடி,பிரதமர்மோடி

புதுடில்லி: பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பூடான் பிரதமர் லோடாய் ஷெரிங்கிற்கு கோவிட்-19 வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கையாக, பங்களிப்பு தொகை 1,00,000 டாலர் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:
" கொரோனா வைரசுக்கு எதிரான அவசர கால நிதிக்கு பூடான் அரசின் பங்களிப்பாக 1 லட்சம் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்குவதாக அறிவித்த பூடான் பிரதமர் டாக்டர் லோடாய் ஷெரீங்கிற்கு நன்றி. கொரோனா வைரசுக்கு எதிரான கூட்டு போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில், சார்க் தலைவர்களின் எடுக்கும் நடவடிக்கைகள் பெருமை அளிக்கிறது. இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.





latest tamil news



கடந்த வாரம் கொரோனா வைரஸ் குறித்து சார்க் நாட்டு தலைவர்களுடன் நடத்திய ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தடுக்க அவசர கால நிதிக்கு, இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
21-மார்-202021:19:38 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் மோடி அவர்கள் வந்தவுடன் வெளி நாட்டில் இருந்து கருப்புப்பணத்தை வேறு கொண்டு வந்து RBI கஜானாவில் சேர்த்து விட்டார் இல்லை எனில் அவர்கள் நிறய கொடுத்து இருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - கலைஞர் சமாதியில் தயிர் வடை ,இந்தியா
21-மார்-202020:49:26 IST Report Abuse
வல்வில் ஓரி உங்கள் இயலாமைக்கு RBI இல் இருந்த RESERVE FUND ஐ காலி செய்து விட்டர்கள் இந்த மாதிரி டிசாஸ்டர் காலத்திற்கு என்று தான் காங்கிரஸ் காரன் ஒதுக்கிவைத்தான் அதையும் காலி செய்து விட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
21-மார்-202019:22:09 IST Report Abuse
ஆப்பு நேபாளும் குடுக்க தயாரா இருக்காம். ஆனா எல்லாம் பழைய 500, 1000 நோட்டா இருக்காம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X