பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் காற்று வாங்க முடியாது: கடற்கரைகள் மூடல்

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (29)
Share
Advertisement

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, சென்னை கடற்கரையை இன்று பிற்பகல் 3 மணிக்குமேல் மூடுவதற்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.



latest tamil news


இந்தியா முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், சென்னையின் முக்கிய கடற்கரைகளான மெரினா, பாலவாக்கம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளையும் இன்று பிற்பகல் 3 மணி முதல் மூடுவதற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார்.


latest tamil news




இதன்படி, பொதுமக்கள் யாரும் சென்னை கடற்கரை பகுதிகளில் நுழையக்கூடாது. மறு உத்தரவு வரும்வரை இந்த நிலை தொடரும் என அறிவித்துள்ளார். சென்னை கடற்கரை, மாலை நேரங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijay - Manama,பஹ்ரைன்
22-மார்-202014:25:03 IST Report Abuse
vijay எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்...
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
22-மார்-202007:54:27 IST Report Abuse
Balasubramanian காற்றுக்கென்ன வேலி? கடலுக்கென்ன மூடி? கொரானா இதனால் மட்டும் அடங்கி விடாது. நமது கட்டுப்பாடு தான் இதை தடுத்து நிறுத்தும். அமைதியுடன் ஊரடங்குக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
Rate this:
Cancel
22-மார்-202007:30:29 IST Report Abuse
மதுமிதா கடல் தனிமை படுத்தப் பட்டுள்து. அலைகள் ஓயாது என்றாலும் கடல் ஓய்வெடுக்கட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X