பொது செய்தி

இந்தியா

வீட்டில் இருந்து பணிபுரிவோருக்கு பிஎஸ்என்எல் இலவச பிராட்பேண்ட்

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரஸ் எதிரொலியாக வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கு உதவும் வகையில் பி.எஸ்.என்.எல் நிறுவனம், ஒரு மாத காலத்திற்கு பிராட்பேண்ட் சேவையை இலவசமாக வழங்கும் என அறிவிப்பு செய்துள்ளது.latest tamil news


இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிப்பதால் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற தனியார் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டன. அவ்வாறு வேலை செய்யும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, பி.எஸ்.என்.எல். நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேண்ட் சேவையை ஒரு மாதத்திற்கு இலவசமாக வழங்குவதாக இன்று (மார்ச்-21)அறிவித்தது.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
22-மார்-202009:45:48 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நாட்டில் இலவசம் என்றாலே பொருளின் தரம்குறைந்து போகிறது. இலவசம் என்பதைவிட சலுகை விலை யில்அளிக்கலாம்.கொரானோவிற்கு அதாவது இறைவன் செயலால் கண்ணிற்கு தெரியாதபடிவரும் இந்நோய்க்கு பல்லாயிரம்கோடிசெலவிடமுனையும் அரசு நற்பணி ஆற்றும் நல் ஊழியரை கொல்லும் போக்கிரிகளை பிடித்து சுட்டு தள்ள ஏன் தயங்கி வழக்கு கோர்ட் பாதுகாப்பு உணவு என முகத்தை மறைக்கவும் உதவிகாப்பாற்றுகிறது. ஏன்னா அவன் பேசும் தண்மையைய பெற்றுள்ளவன் அவனால் அரசு ஓட்டு உண்டு என்பதாலா என்னங்க ஞாயம்.இயற்கையை சோதிக்க ராக்கெட்விடும் அறிஞ்ஞன் நடுரோட்டில் கொலைசெய்யும் கொலைக்காரனையும் சட்டத்தை மதியாது போராடுபவனையும் அரசுபணிசெய்ய ஊதியம்பெற்றுக்கொண்டும் லஞ்சம் பெற்றுக்கொண்டேசெய்யும் கயமை ஊழியனை காக்க நீதிமன்றம் முயல்கிறதே இதுவா ஜனநாயகம் அபத்தமாக உள்ளது நீதி நிர்வாகம்.
Rate this:
Cancel
22-மார்-202009:29:43 IST Report Abuse
ஜெய் ஸ்ரீ ராம் முப்பது வருஷமா பி.எஸ்.என்.எல் தரைவழி இணைப்பு உபயோகித்தேன். புயல், மழை, வெள்ளப்பெருக்கு காலங்களில் உதவியது உண்மைதான். அதனால் வாரக்கணக்கில் வேலை செய்யாத பிராட்பேண்ட்க்கும் பணம் செலுத்தி இருக்கிறேன். புகார் செய்தால் நடவடிக்கை எடுக்க 1 வாரம் ஆகும். பைபர் ஆப்டிக் இணைப்புக்கு நாயாக அலைய விட்டு கடைசியில் என் முகவரி அந்த இணைப்பு தர சாத்தியமில்லை என்றனர். தனியார் நிறுவனம் விண்ணப்பித்த ஒரு மணி நேரத்தில் வீட்டில் இருந்தான். ஒரே நாளில் இணைப்பு கொடுத்து சென்றான். அதன் பின் பி.எஸ்.என்.எல் போன் இணைப்பையே துண்டித்து விட்டேன். 1 ரூபாய் பில் பாக்கி உள்ளது என்று 5 ரூபாய் தபால் செலவு செய்து அனுப்பினர். தங்கள் சேவை குறைபாடு, அரசு ஊழியர் என்ற ஆணவம், அலட்சியத்தால் ஏகப்பட்ட வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர். இன்று இவர்கள் இலவசமாக தருகிறார்களாம்.
Rate this:
Cancel
samkey - tanjore,இந்தியா
22-மார்-202007:04:28 IST Report Abuse
samkey BSNL BROAD பேண்ட் இல்லை..... இது ஒரு FRAUD BAND இன்னும் பல ஊர்களுக்கு 4G சேவையே இல்லை. கட்டணம் செலுத்தி இணைப்பை பெற்றவர்களே புலம்பி கொண்டுள்ளனர் . இதுல இலவசம் வேற ... கொண்டை உள்ள சீமாட்டி முடிந்து கொள்கிறாள். கேடியால் மொட்டையடிக்கப்பட்ட இவர்களுக்கு வாய் சவடால் பாரேன் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X