பொது செய்தி

இந்தியா

சென்னை ரயில் நிலையத்தில் கூட்டம்; காஷ்மீரில் முழு வெறிச்

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரி, சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



latest tamil news



உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சீனா தற்போது மீண்டு வருகிறது. ஆனால் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இந்த தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதன் எதிரொலியாக நோய் பரவலை கட்டுப்படுத்த நாளை ( 22 ம் தேதி ) அவரவர் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி சுய ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இன்று அவரவர் ஊருக்கு செல்ல ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னையில் பயணிகள் நெருக்கடியான சூழலில் சிரமப்பட்டனர்.


latest tamil news



ஜம்முகாஷ்மீர், மேற்குவங்கத்தில் இன்று மாலை முதலே ரயில்நிலையங்கள் வெறிச்சோடின. முக்கிய வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumal Kumaresan - singapore,இந்தியா
22-மார்-202009:38:50 IST Report Abuse
Thirumal Kumaresan என்னதான் சொன்னாலும் புத்தி வராது இவனுங்களுக்கு
Rate this:
Cancel
Vinoth - Hyderabad,இந்தியா
22-மார்-202007:17:48 IST Report Abuse
Vinoth முகமூடி அணிந்தால் அல்லது ஒரு கைக்குட்டையை முகத்தில் கட்டிவிட்டால் எதோ தாயத்து கட்டின மாதிரியும், இனிமேல் பயப்பட வேண்டியதில்லை என்ற மிதப்பில் ஒரு கூட்டம் கும்பலொலொடு கும்பலா சுத்துகிறது. பட்டால் தான் எல்லோருக்கும் புத்தி வரும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
21-மார்-202020:31:35 IST Report Abuse
RajanRajan காஸ்மீரில் தீவீரவாதிகள், உள்ளூர் தீவிரவாதிகள், கல்வீச்சாளர்கள் வரை அடக்கி வைத்த கொரானாவுக்கு நன்றி தெரிவிக்கலாமா. தீவிரவாதத்தில் உயிர்பலி கொரானாவிலும் உயிர்பலி. இதில் ஒன்று வளர்கிறது இன்னொன்று ஒழிகிறது. என்ன விந்தையடோ இது.
Rate this:
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
22-மார்-202013:29:37 IST Report Abuse
தமிழ் வேந்தன்பெங்களூரில் நடக்க இருந்த ஆர் எஸ் எஸ் கூட்டமும் ரத்தாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X