பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் நடவடிக்கை : 51 கைதிகள் ஜாமினில் விடுவிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement
 கொரோனா வைரஸ்  நடவடிக்கை :  51 கைதிகள்  ஜாமினில் விடுவிப்பு

மதுரை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை சிறையில் இருந்து 51 கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிறிய குற்றங்கள் புரிந்ததன் காரணமாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 51 சிறை கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்காக 12 மாவட்ட நீதிபதிகள் சிறைக்கு வந்து விசாரணை நடத்தி கைதிகளுக்கு ஜாமின் அளித்தனர். இதனையடுத்து கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X