பொது செய்தி

இந்தியா

சுய ஊரடங்கு நாளில் விமான போக்குவரத்தும் ரத்து

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி:கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த நாளை (மார்ச் 22) சுய ஊரடங்கு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அன்று, பஸ், ரயில்கள் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமானபோக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.latest tamil news
மார்ச் 22 ல் இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு போக்குவரத்தில் தனது 60 சதவீத விமானங்களை மட்டும் பயன்படுத்த உள்ளதாக ஏற்கனவே அறிவித்தது. கோ ஏர் நிறுவனம் உள்நாட்டு விமான போக்குவரத்து முழுவதையும் ரத்து செய்துள்ளது. இதனை தொடர்ந்து விஸ்தாரா நிறுவனம் குறைந்த எண்ணிக்கையில் விமான போக்குவரத்து நடைபெறும் என தெரிவித்துள்ளது. ரத்தான விமானங்கள் குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


latest tamil newsகொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சுயஊரடங்கு அறிவிப்பை மோடி வெளியிட்டதையடுத்து விமான போக்குவரத்தும் ரத்தாகின.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijay - coimbatore,இந்தியா
21-மார்-202021:15:55 IST Report Abuse
vijay Ab Cd - இன் இந்த கருத்தை ஆதரிக்கிறேன் அண்ட் ஆமோதிக்கறேன். நல்லதை யார் சொன்னாலும் ஆதரிப்போம்
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
21-மார்-202020:52:22 IST Report Abuse
Visu Iyer கப்பல் போக்குவரத்து இயங்குமா..?
Rate this:
வல்வில் ஓரி - கலைஞர் சமாதியில் தயிர் வடை ,இந்தியா
21-மார்-202022:06:04 IST Report Abuse
வல்வில் ஓரி கடிகாரம் மட்டும் தான் ஓடும்...
Rate this:
Cancel
K.G.Gopinath Kannan - Chennai,இந்தியா
21-மார்-202020:38:14 IST Report Abuse
K.G.Gopinath Kannan கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன் 10 MARCH 2020 கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன் உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பீதி அதிகமாகி கொண்டிருக்க, இணைய வாசிகள் பலரும், கொரோனா கான்செப்ட் ஆக்கி லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில், வாட்ஸாப்பில், சிலப்பதிகாரத்திலும், காப்பியதியாலும் கொரோனா குறித்த குறிப்புகள் இருப்பதாக சில பதிவுகள் வைரலாகின்றன. இணையத்தில் வைரலாகும், அந்த பதிவு பின்வருமாறு: சிலப்பதிகாரத்தின் நான்காவது அத்தியாயத்தில், மூன்றாவது பந்தியில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் கேட்கும் கேள்வி "தட்டையான் மூக்குடையான் வெட்டுவான் விடமாவான் கட்டுடல் மேனியவன் காயமற்று வீற்றிருக்க மற்றவன் கொற்றவன் வித்துடல் ஆகி நிற்க சாசில்லை மேசில்லை கோரானான் வை ராசா என் செய்வாய் என் ராசா?" அர்த்தம்: "தட்டை மூக்குடையவன் (சீனன்) விஷமுள்ள பாம்பினை வெட்டுவான் அப்போது நோய் எதிர்ப்பு அதிகம் உள்ள கட்டுடல் கொண்டவர்களைத் தவிர ஏனையோர் எல்லோரும் இறந்து கிடப்பார்கள். அது சார்ஸ் (SAR) வைரசும் இல்லை , மேர்ஸ் (MERS) வைரசும் இல்லை, ஆனால் இது கொரோனா வைரசு அப்போது நீ என்ன செய்ய முடியும் மன்னனே?" இப்போது பரவும் நோயை ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே கண்டுபிடித்து எச்சரித்தார் போகர்.அதை அகத்தியர் கூட ஒலைச்சுவடிகளில் சித்தர் பாடலாக எழுதி வைத்துள்ளார். "சர்ப்பமுண்டு சர்வநோயுண்டு கர்ப்பமறியா கன்னியும் வாயு பகவான் பகைகொண்டு பித்தம் சித்தம் சிதைகொள்வாள்" இதன் அர்த்தம்: சர்ப்பம் சாப்பிட்டால் உலகத்திலிருக்கும் நோயெல்லாம் (சர்வ) ஒன்று சேர்ந்து தாக்கியது போல, கர்ப்பமே தரிக்காத இளவயதினரைக்கூட தாக்கி நுரையீரல் (வாயு) பாதிக்கப்பட்டு, பிறகு (பித்தம்) அதாவது கல்லீரல் பாதிக்கப்பட்டு பிறகு மூளை (சித்தம்) பாதிக்கப்பட்டு (இப்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறப்பவர்களும் இறுதியாக வலிப்பு வந்து இறப்பதை வீடியோவில் பார்க்கலாம்) (சிதை கொள்வாள்) அதாவது இறப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X