பொது செய்தி

தமிழ்நாடு

தாம்பரம் - பேராவூரணி - செங்கோட்டைக்கு ரயில்

Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

தாம்பரத்தில் இருந்து, விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, காரைக்குடி வழியாக, செங்கோட்டைக்கு, வாரத்தில் மூன்று நாட்கள் செல்லும் வகையில், புதிய எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.இந்த ரயில், தாம்பரத்தில் இருந்து, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில், மாலை, 6:00க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 7:35 மணிக்கு செங்கோட்டை சென்றுஅடையும். செங்கோட்டையில் இருந்து, திங்கள், புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில், இரவு, 8:00க்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 9:35 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.இதற்கான முறையான அறிவிப்பு, தெற்கு ரயில்வேயால், விரைவில் வெளியிடப்பட உள்ளது. அந்த வகையில், பயணியர் சங்கங்களின் நீண்ட நாள் முயற்சிக்கு பலன் கிடைக்கிறது. - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Hariharan - Hyderabad,இந்தியா
22-மார்-202011:30:32 IST Report Abuse
R Hariharan நன்றி. விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, காரைக்குடி வழியாக, செங்கோட்டைக்கு, Idu oru matru pahai. Idu eppaluthu amulukku varum. Eannetral idu pol munbu arivikka patta antodya express senkottai tambaram innum vidda padillai. Kudity seeikram indha rail vida vendum. melum silambu express dinasari vida vendum. Thanks to Dinamalar.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X