பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வருக்கு பிரதமர் பாராட்டு

Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், சிறப்பாக உள்ளதாக, முதல்வருக்கு, பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முதல்வர், இ.பி.எஸ்., உடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, தமிழகத்தில், அரசு எடுத்து வரும், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பாராட்டு தெரிவித்தார்.அதற்கு நன்றி தெரிவித்த முதல்வர், தமிழகத்தில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, விரிவாக எடுத்துரைத்தார்.மேலும், 'பிரதமர் அறிவித்துள்ள, ஒன்பது அம்சங்களும், இன்றைய சுய ஊரடங்கில், தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும்' என, முதல்வர் உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
22-மார்-202006:57:58 IST Report Abuse
Loganathan Kuttuva தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மருத்துவர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X