சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவரை  தாக்கியவர் கைது

Added : மார் 21, 2020
Share
Advertisement

வடலூர்: முன்விரோதம் காரணமாக முதியவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.வடலுார் அடுத்த அரங்கமங்கலம் சண்முகா நகரை சேர்ந்தவர், கோதண்டபாணி, 70; கூலித் தொழிலாளி. இவரை அதே பகுதியை சேர்ந்த இருவர் முன்விரோதம் காரணமாக திடீரென பைப்பால் தாக்கினர்.தலையில் பலத்த காயமடைந்த கோதண்டபாணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து, தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த, சிவகுமார், 35, என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சத்யசீலனை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X