பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., நகர தலைவர் நியமனம்

Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கடலுார்: கடலுார் நகர் பா.ஜ., தலைவராக வேலு வெங்கடேசன் நியமிக்கப்பட்டார்.பா.ஜ., மாநிலத் தலைவர் முருகன் மற்றும் மாநில அமைப்புசெயலாளர் கேசவவிநாயகம் ஆகியோர் பரிந்துரையின்பேரில், கடலுார் கிழக்கு மாவட்ட பா.ஜ., அமைப்பாளர் விஜயரங்கன் இவரை நியமித்துள்ளார்.புதிய தலைவர் வேலு வெங்கடேசனை கட்சி நிர்வாகிகள் பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
25-மார்-202011:56:50 IST Report Abuse
Malick Raja with corona or without corona ? first experiment report proven prior to install a leader to prevent corona virus lost ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X