பொது செய்தி

தமிழ்நாடு

சிவன் கோவில்களில் சனிபிரதோஷம் ரத்து

Added : மார் 21, 2020
Share
Advertisement

புவனகிரி: புவனகிரி பகுதியில் நான்கு சிவன் கோவில்களில் சனிபிரதோஷ வழிபாடு ரத்து செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பை கோவில் வாயிலில் ஒட்டியிருந்தனர்.சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு விமர்சியாக நடப்பது வழக்கம். தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகளின் உத்தரவின்பேரில், சுய கட்டுப்பாடு மற்றும் அதிக கூட்டம் கூடுவதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர்.நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு புவனகிரியில் சாமுண்டீஸ்வரி அம்மன், வேள்ளியம்பலம், கைலாசநாதர் மற்றும் ஈஸ்வரன் கோவில்களில் ஏற்பாடு செய்திருந்த வழிபாட்டு நிகழ்ச்சி, கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கோவில் வாயில் முன் ஒட்டியிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X