பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷனில் கொரோனா விழிப்புணர்வு

Added : மார் 21, 2020
Share
Advertisement

மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா முன்னிலை வகித்தார். தனிப்பிரிவு தலைமைக் காவலர் ஆறுமுகம், பொதுமக்கள் போலீசார் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு கை கழு வும்முறை குறித்து, செய்முறை விளக்கமளிக்கப் பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X