மணல் கடத்தியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தியவர் கைது

Added : மார் 21, 2020
Share
திருவெண்ணெய்நல்லுார்: தென் பெண்ணை ஆற்றில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பெண்ணை ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சீனுவாசன் மகன் சக்திவேல், 40; என்பவரை கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல்

திருவெண்ணெய்நல்லுார்: தென் பெண்ணை ஆற்றில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது பெண்ணை ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சீனுவாசன் மகன் சக்திவேல், 40; என்பவரை கைது செய்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X