பொது செய்தி

தமிழ்நாடு

மயிலம் கல்லூரியில் பயிற்சி முகாம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

மயிலம்: மயிலம் கல்லுாரி சிவப்பிரகாசர் அரங்கில் உதவி பேராசிரியர்கள், அலுவலர்களுக்கான ஆளுமை திறன் பயிற்சி முகாம் நடந்தது.

முகாமிற்கு, மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்ட சுவாமிகள் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். செயலர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார்.திருச்சி மண்டல ரயில்வே போலீஸ் எஸ்.பி., செந்தில்குமார், திண்டிவனம் டி.எஸ்.பி., கனகேஸ்வரி ஆகியோர் ஆளுமை திறன் பயிற்சி அளித்தனர். கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ் துறை உதவி பேராசிரியர் சிவசுப்ரமணியன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X