பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி, பேரூராட்சியில் கிருமி நாசினி தெளிப்பு

Added : மார் 22, 2020
Share
Advertisement

மரக்காணம்: மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனுமந்தை, சிறுவாடி, பிரம்மதேசம், எண்டியூர், எறையானுார் ஆகிய ஐந்து மண்டலத்தில் உள்ள கிராமங்களில், கடை மற்றும் வீதிகளில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிருமி நாசினியை தெளித்தனர்.இதற்காக ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஒரு குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதேபோல் மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X