பொது செய்தி

தமிழ்நாடு

கண்டாச்சிபுரத்தில் கலெக்டர் ஆய்வு

Added : மார் 22, 2020
Share
Advertisement

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.கண்டாச்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் உட்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் போதிய மருந்து, மாத்திரைகள் இருப்பு குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். பின்னர் கிராமப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டார். ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் மகேந்திரன், தாசில்தார் ஜெயலட்சுமி, முகையூர் வட்டார மருத்துவர் சுகுமாறன், டாக்டர் பாஸ்கரன் உட்பட பலர் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X