கசாயம் வழங்கல் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கசாயம் வழங்கல்

Added : மார் 22, 2020
Share

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் எதிரொலியாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி பீடம் சார்பில் சுக்கு, திப்பிலி, மிளகு கலந்த கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமை தாங்கி கசாயம் வழங்கி துவக்கி வைத்தார்.ஆதிபராசக்தி பீடம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X