பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை ஆரோவில் நிர்வாகத்தோடு ஆலோசனை

Added : மார் 22, 2020
Share
Advertisement

விழுப்புரம்: கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையொட்டி, ஆரோவில் நிர்வாகத்தினரோடு கலெக்டர்கள் ஆலோசனை நடத்தினர்

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை, புதுச்சேரி கலெக்டர் அருண் ஆகியோர், ஆரோவில் பகுதியில் தங்கியுள்ள வெளிநாட்டினரிடம் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மருத்துவ பரிசோதனை செய்திட அறிவுறுத்தினர். மேலும், ஆரோவில் பகுதிகளை சுற்றியுள்ள உணவகம், பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினிகள் பயன்படுத்தி, சுகாதாரமாக வைத்து கொள்ளவும், கலெக்டர்கள் அறிவுறுத்தினர்.தொடர்ந்து ஆரோவில் பகுதியில் இன்று (22ம் தேதி) காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என ஆரோவில் நிர்வாகத்தினரிடம் அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X