இந்தியா

மாணவி தற்கொலை

Added : மார் 22, 2020
Share
Advertisement

வில்லியனுார்: வில்லியனுார் அருகே பள்ளி மாணவி பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார் அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானமூர்த்தி. இவரது மகள் ஹரிபிரியா, 16. ஏம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் பிளஸ் 1 படித்து வந்தார்.ஹரிபிரியா சரிவர படிக்காமல் இருந்ததால், தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில், வீட்டில் விவசாய பயிருக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை சாப்பிட்டுள்ளார்.அவரை மீட்டு, கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே ஹரிபிரியா இறந்து விட்டதாக தெரிவித்தார். மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X