மளிகை வாங்க திரண்ட மக்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மளிகை வாங்க திரண்ட மக்கள்

Added : மார் 22, 2020
Share
கோவை:நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு இன்று அமல்படுத்தப்படுகிறது.நேற்று பெரிய கடை வீதி, ராஜ வீதி மற்றும் ரங்கே கவுடர் வீதியில் உள்ள மளிகை கடைகளில் பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. கடந்த ஒரு வாரமாக மளிகை கடைகளில் பொருட்கள் வாங்க கூட்டம் குறைந்தபாடில்லை. இதனால், பல கடைகளில் மளிகை பொருட்கள் விற்றுத்தீர்ந்து விட்டன.வியாபாரிகள் கூறுகையில், 'கொரோனா குறித்து, மக்கள்

கோவை:நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு இன்று அமல்படுத்தப்படுகிறது.நேற்று பெரிய கடை வீதி, ராஜ வீதி மற்றும் ரங்கே கவுடர் வீதியில் உள்ள மளிகை கடைகளில் பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. கடந்த ஒரு வாரமாக மளிகை கடைகளில் பொருட்கள் வாங்க கூட்டம் குறைந்தபாடில்லை. இதனால், பல கடைகளில் மளிகை பொருட்கள் விற்றுத்தீர்ந்து விட்டன.வியாபாரிகள் கூறுகையில், 'கொரோனா குறித்து, மக்கள் மத்தியில் உள்ள பீதியை, அரசு போக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு வராது என்றும், கடைகள் எப்போதும்போல் திறந்திருக்கும் என்பதையும் தெரியப்படுத்த வேண்டும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X