சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து பணம் திருட்டு

Added : மார் 22, 2020
Share
Advertisement

பொங்கலுார்:பொங்கலுார், அருகே அலகுமலை - வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன், 39; பனியன் கம்பெனி தொழிலாளி. தன் வீட்டில், 50 ஆயிரம் பணத்தை வைத்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த பொழுது பணம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அவிநாசிபாளையம் போலீஸில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X