பொது செய்தி

தமிழ்நாடு

துணி குடோன்; ஏப்., 1 வரை விடுமுறை

Added : மார் 22, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் பனியன் துணி வியாபாரிகள் சங்க அவசர செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். செயலாளர் பாண்டியன், பொருளாளர் முருகேசன் முன்னிலைவகித்தனர்.கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு, துணி வியாபாரிகள் சங்கம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது. அதன்படி, திருப்பூரில் உள்ள அனைத்து பனியன் துணி வர்த்தக குடோன்களும், 22ம் தேதி முதல் ஏப்., 1 ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. பொதுமக்கள், வர்த்தகர்கள், கொரோனா வைரஸ் தாக்காமல் தங்களை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X