பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்டில் வேப்பிலை பயணிகளுக்கு நோய் பாதுகாப்பு

Added : மார் 22, 2020
Share
Advertisement

ஊட்டி:ஊட்டி பஸ் ஸ்டாண்டில், நோய் பரப்பும் கிருமிகளை எதிர்கொள்ள வேப்பிலை தொங்கவிடப்பட்டுள்ளது.நீலகிரியில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சுகாதார துறையினர் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சில மூலிகைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி, பொது நல அமைப்பை சேர்ந்த சிலர், ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்டில் நோய் எதிர்ப்பு சகதி கொண்ட வேப்பிலை யை பொதுமக்கள் அமரும் இருக்கைகளில், ஆங்காங்கே கட்டி தொங்கவிட்டுள்ளனர். இதனால், கொரோனா பிரச்னைக்கு தீர்வு கிடைக்காது என்ற நிலையிலும். நோய் பரப்பும் கிருமிகளை கொல்லும் என்தால், பொது நல அமைப்பினரை, போக்குவரத்து துறை அதிகாரிகள் பயணிகள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X