பொது செய்தி

தமிழ்நாடு

இலவச கிருமிநாசினி மக்களுக்கு பெரும் பயன்

Added : மார் 22, 2020
Share
Advertisement
 இலவச கிருமிநாசினி மக்களுக்கு பெரும் பயன்

ஊட்டி,:ஊட்டியில், சேவாபாரதி அமைப்பினர், பொதுமக்களுக்கு 'கிருமிநாசினி' இலவசமாக வழங்கினர்.நீலகிரியில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.'பொதுமக்கள் தாங்களாகவே முன் வந்து, பொது சுகாதாரத்தை பேணி காத்து கொள்ள வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், கிருமி நாசினி, சானிடைசர் வாஷ் உள்ளிட்ட பொருட்கள் முக்கியமாக பயன்படுத்த வேண்டும். இந்நிலையில்,ஊட்டியில் உள்ள சேவா பாரதி அமைப்பு, பொதுமக்கள் சுகாதாரத்தை கடைப்பிடிக்கும் நோக்கில்,கிருமி நாசினியை இலவசமாக வழங்கினர். அமைப்பின் மாவட்ட தலைவர் பிரகாஷ்; செயலாளர் உமா முன்னிலை வகித்தனர். ஏராளமான பொதுமக்கள், கிருமி நாசினியை வாங்கி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X