இன்று இனிதாக

Added : மார் 22, 2020
Share
Advertisement
 இன்று இனிதாக

உடுமலைn ஆன்மிகம் nபங்குனி மாத விழாஉடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், தளி ரோடு, பள்ளபாளையம். சதயம் நித்தியபடி பூஜை >> காலை, 10:00 மணி.அபிேஷகம்; ஆராதனைஷீரடி ஸ்ரீ உடுமலை ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், உடுமலை. காக்கட ஆரத்தி >> காலை, 5:00 மணி. அபிஷேகம்; ஆராதனை >> காலை, 8:30 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் >> காலை, 11:00 மணி. நண்பகல் ஆரத்தி >> மதியம், 12:30 மணி. மாலை ஆரத்தி >> மாலை, 6:30 மணி. இரவு ஆரத்தி >> இரவு, 8:15 மணி.வனதுர்க்கையம்மன் கோவில், திருமூர்த்திநகர் >> மதியம், 12:00 மணி.ஆண்டாள் நாச்சியார் கோவில், குறிஞ்சேரி >> காலை, 6:00 மணி.ஐயப்பன் கோவில், கணியூர். நடை திறப்பு >> அதிகாலை, 5:45 மணி. சிறப்பு அபிேஷகம் >> காலை, 6:00 மணி.மண்டலாபிேஷகம்கமல கணபதி கோவில், ஜீவா நகர், கணக்கம்பாளையம். சிறப்பு பூஜை >> காலை, 7:00 மணி.ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவில், விநாயகா லே அவுட், ராமசாமிநகர், உடுமலை >> காலை, 9:00 மணி.உச்சிமாகாளியம்மன், மகா மாரியம்மன் கோவில், தும்பலபட்டி >> காலை, 9:00 மணி.கோட்டை மாரியம்மன் கோவில், கொழுமம் >> காலை, 9:00 மணி.ஸ்ரீ சென்னம்மாள் உடனமர் மாதேஸ்வரர் கோவில், குரல்குட்டை, மலையாண்டிபட்டிணம் >> காலை, 9:00 மணி.ஸ்ரீ நாகதேவி அம்மன் கோவில், பழனியாண்டவர் நகர், உடுமலை >> காலை, 9:00 மணி.பெருந்தேவியார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ கன்னியம்மன் கோவில், அந்தியூர் >> காலை,9:00 மணி.ஸ்ரீ ஐயப்பன் கோவில், சோமவாரப்பட்டி >> காலை, 9:00 மணி.மஹா மாரியம்மன் கோவில், முத்துார், சின்னபூளவாடி>> காலை, 9:00 மணி.உச்சையினி மாகாளியம்மன் கோவில், சின்னவீரம்பட்டி >> காலை, 9:00 மணி.n பொது nயோகா பயிற்சிஉடுமலை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அறிவு திருக்கோவில், ஏரிப்பாளையம் >> காலை, 5:30 மணி.வால்பாறைn ஆன்மிகம் nசிறப்பு பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், வால்பாறை >> காலை, 9:00 மணி.--ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம் >> காலை, 5:00 மணி.மாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர் >> காலை, 9:30 மணி.காமாட்சியம்மன் கோவில், வாழைத்தோட்டம் >> காலை, 5:30 மணி.முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர் >> காலை, 9:00 மணி.சித்திவிநாயகர் கோவில், சோலையாறு >> காலை, 8:00 மணி.பொள்ளாச்சிn ஆன்மிகம் nகுண்டம் திருவிழாஉச்சி மாகாளியம்மன் கோவில், கோட்டூர் மலையாண்டிபட்டணம், பொள்ளாச்சி. சிறப்பு வழிபாடு >> காலை, 6 மணி.சிறப்பு வழிபாடுஐயப்பன் கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. நடை திறப்பு, கணபதி ஹோமம் >> காலை, 5:15 மணி. பாலாபிஷேகம் >> காலை, 10:15 மணி. தீபாராதனை >> காலை, 11:30 மணி. தீபாராதனை >> மாலை, 7:00 மணி. பானக பூஜை >> இரவு, 8:30 மணி.மண்டல பூஜைவிநாயகர், பட்டத்தரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், பொள்ளாச்சி >> காலை, 6:00 மணி.ஸ்ரீ தேவி பூதேவி தாயார் சமேத எம்பெருமாள் திருக்கோவில், பெரிய நெகமம் >> காலை, 8:00 மணி.மாகாளியம்மன் கோவில், அம்பராம்பாளையம், பொள்ளாச்சி >> காலை, 7:00 மணி.பட்டத்தரசியம்மன், மதுரை வீரன், முனியப்ப சுவாமி கோவில், அரசம்பாளையம், கிணத்துக்கடவு >> காலை, 7:30 மணி.அம்மணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம், பொள்ளாச்சி >> காலை, 10:00 மணி.ஆனந்த வரசித்தி விநாயகர், கிருஷ்ணபகவான் கோவில் சின்னாம்பாளையம் >> காலை, 7:30 மணி.n பொது nயோகா பயிற்சிஉலக சமுதாய சேவா சங்க கூட்டம், அறிவுத் திருக்கோவில், ஆழியாறு >> காலை, 10:00 மணி.'குடி' தவிர்க்க ஆலோசனைஅரசு உயர்நிலைப்பள்ளி, ஆழியாறு, பொள்ளாச்சி >> மாலை, 6:30 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X