சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் - டூவீலர் மோதல்: பலி 1

Added : மார் 22, 2020
Share
Advertisement
கள்ளிக்குடி, : கள்ளிக்குடி சோளம் பட்டி முருகேசன் 36. திருமங்கலம் பஸ் ஸ்டா ண்ட் டீக்கடையில் வடை மாஸ்டராக இருந்தார். நேற்று பகல் வேலைக்கு செல்ல டூவீலரில் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. பெங்களூரு ஐ.டி., நிறுவன இளைஞர்கள் சிலர் காரில் வந்தனர். சிவரக்கோட்டை அருகே முன்பக்க டயர் வெடித்ததில் கார் தடுப்பை தாண்டி எதிர் திசையில் வந்த முருகேசன் டூவீலர் மீது மோதியதில் அவர் இறந்தார்.

கள்ளிக்குடி, : கள்ளிக்குடி சோளம் பட்டி முருகேசன் 36. திருமங்கலம் பஸ் ஸ்டா ண்ட் டீக்கடையில் வடை மாஸ்டராக இருந்தார். நேற்று பகல் வேலைக்கு செல்ல டூவீலரில் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை.

பெங்களூரு ஐ.டி., நிறுவன இளைஞர்கள் சிலர் காரில் வந்தனர். சிவரக்கோட்டை அருகே முன்பக்க டயர் வெடித்ததில் கார் தடுப்பை தாண்டி எதிர் திசையில் வந்த முருகேசன் டூவீலர் மீது மோதியதில் அவர் இறந்தார். காரில் வந்த நெல்லை முத்துச்சாமி, டிரைவர் முருகன் படுகாயமடைந்தனர். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X