தூக்கு தண்டனைக்கு ஐ.நா., எதிர்ப்பு

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (68)
Share
Advertisement

நியூயார்க்: 'நிர்பயா' குற்றவாளிகளுக் கான துாக்கு தண்டனை நிறை வேற்றப்பட்டுள்ள நிலையில், 'துாக்கு தண்டனைகளை நிறுத்த வேண்டும்' என, ஐ.நா., சபை கூறியுள்ளது.



latest tamil news



டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி, நிர்பயா பாலியல் பலாத்காரம், கொலை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட, நான்கு பேருக்கான துாக்கு தண்டனை, நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.


latest tamil news



இது குறித்து, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரசின் செய்தித் தொடர்பாளர், ஸ்டீபன் ஜூராயிக் கூறியதாவது: துாக்கு தண்டனை விவகாரத்தில், ஐ.நா.,வின் நிலைப்பாடு எப்போதும் மாறாது. துாக்கு தண்டனையை அனைத்து நாடுகளும் நிறுத்த வேண்டும். அல்லது தற்காலிகமாக தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
22-மார்-202023:34:10 IST Report Abuse
Vena Suna தூக்கு தண்டனையை நிறுத்தனுமா? அப்போ பாவிகளை எப்படி அடக்கறது?
Rate this:
Cancel
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
22-மார்-202020:48:22 IST Report Abuse
Sukumar Talpady முன்பெல்லாம் குற்றவாளிகளை கழுமரத்தில் ஏற்றி , அவன் கால்களை பிடித்து இழுத்து , உடம்பு கிழியுமாறு செய்து கொன்றார்கள் . இதை விட தூக்கு தண்டனை எவ்வளவோ மேல் .
Rate this:
Cancel
Ramalingam Krishnaswamy - Puducherry,இந்தியா
22-மார்-202019:26:22 IST Report Abuse
Ramalingam Krishnaswamy உண்மை தான். ஹைதராபாத் போல அன்றே அந்த மிருகங்களைச் சுட்டுத் தள்ளியிருக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X