பொது செய்தி

இந்தியா

மக்கள் ஊரடங்கில் பங்கேற்போம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement
narendramodi, PmModi,janatacurfew, மக்கள்ஊரடங்கு, பிரதமர்மோடி

புதுடில்லி: மக்கள் ஊரடங்கில் பங்கேற்று, கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்திற்கு பலத்தை சேர்ப்போம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு:மக்கள் ஊரடங்கில் நாம் அனைவரும் பங்கேற்போம். இது, கொரோனா வைரஸ் அச்சுறத்தலுக்கு எதிரான போராட்டத்திற்கு மிகப்பெரிய பலத்தை வழங்கும். இப்போது நாம் எடுக்கும் முடிவுகள், வரவிருக்கும் காலங்களில் உதவும். வீட்டிற்குள்ளேயே தங்கியிருங்கள். ஆரோக்கியமாக இருங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
22-மார்-202020:00:24 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு மோடி அண்ட் கோ விற்கு ராசி இல்லை இவர்கள் வந்ததில் இருந்தே வெறும் சோகம் தான் இந்தியாவில் நடக்குது ஆகவே மோடியை இறக்கி விட்டு படித்த கெஜ்ரிவால் நிர்மலாவை இறக்கி விட்டு வேறு யாரவது IRS ஐ நியமிக்கலாம் . நாடு உருப்பட இந்த உருப்படியான ஐடியா செய்யலாம் , நாட்டின் நலன் கருதி மோடியும் ஒத்துழைப்பர் என நம்புகிறேன்
Rate this:
Share this comment
Cancel
22-மார்-202016:34:17 IST Report Abuse
ஆப்பு சாயங்காலம் வந்து கை தட்டிட்டு திரும்பவும் ஊரடங்கு. கொரொனாவுக்கு அடங்க மறு. வந்தே மாதரம்.
Rate this:
Share this comment
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
22-மார்-202016:43:26 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுசரி அழுகாமே ஒரமாய் போயி இந்த குச்சி முட்டாய் சாப்புடு ....
Rate this:
Share this comment
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
22-மார்-202020:01:19 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு ஆமாம் இப்போ தான் கலைஞ்சர் சமாதியில் வைத்து இருந்த குச்சி முட்டாய் சாப்பிட்டேன்...
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
22-மார்-202016:11:40 IST Report Abuse
Rafi இன்று ராமர் கோவில் பூஜை என்றார்களே? அதை பற்றிய தகவல் இல்லை. அவர்களுக்கு விதிவிலக்கு உண்டா? என்றும் புரியவில்லை.
Rate this:
Share this comment
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
22-மார்-202016:44:53 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுடோன்ட் வொரி .......நீ ராமரை உன் வீட்டிலிருந்தே கும்புடலாமே ?...
Rate this:
Share this comment
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
22-மார்-202020:02:02 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு பஜனை தானே பண்டாரங்கள் நன்றாக பண்ணுவார்கள் இவ்வளவு நாள் அதுதான் நடக்குது...
Rate this:
Share this comment
Rafi - Riyadh,சவுதி அரேபியா
23-மார்-202011:16:02 IST Report Abuse
Rafi மனிதரை வணங்க இஸ்லாத்தில் அனுமதி கிடையாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X