பொது செய்தி

தமிழ்நாடு

10 இடங்களில் கை கழுவ வசதி

Added : மார் 22, 2020
Share
Advertisement
ஈரோடு: கொரோனா வைரஸ் பவுதலை தடுக்க, 'ஒளிரும் ஈரோடு' தொண்டு நிறுவனம் சார்பில், மக்கள் அதிகமாக கூடும் இடங்களான கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், அரசு மகப்பேறு மருத்துவமனை, உழவர் சந்தை, நேதாஜி தினசரி மார்க்கெட் உள்ளிட்ட, 10 இடங்களில் பெரிய அளவிலான வாஷ்பேஷின், கை கழுவ சோப் வைத்துள்ளனர். எஸ்.பி., அலுவலகத்தில், எஸ்.பி., சக்தி கணேசன், கை கழுவி துவக்கி வைத்தார்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X