பொது செய்தி

தமிழ்நாடு

அதிநவீன இயந்திரத்தில் மருந்து தெளிப்பு

Added : மார் 22, 2020
Share
Advertisement
சேலம்: அதிநவீன இயந்திரம் மூலம், கிருமி நாசினி தெளிக்கும் பணியை, கமிஷனர் சதீஷ் தொடங்கிவைத்தார். சேலம் மாநகராட்சியில், சில நாளாக, 'கொரோனா' தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பஸ் ஸ்டாண்ட், பொது இடங்களில், கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. தற்போது, இம்மருந்து தயாரிக்கும் பணிக்கு, 'மிஸ்ட் ப்ளோயர் எஸ்.ஆர்., 5600' எனும் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X