பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சல் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Added : மார் 22, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: காலாவதியான அஞ்சல் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க வரும், 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: அஞ்சல் காப்பீடு பாலிசி எடுத்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பிரீமியம் கட்டத்தவறிய, காலாவதியான பாலிசிகளை வரும், 31க்கு பின் புதுப்பிக்க இயலாது. ஒரு சிறப்பு வாய்ப்பாக, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பிரீமியம் கட்டத்தவறிய மற்றும் காலாவதியான பாலிசிகளை புதுப்பிப்பதற்கான வாய்ப்பு தற்போது வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, வாய்ப்பை பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால், மருத்துவ சான்றிதழ் மற்றும் புதுப்பிப்பதற்கான விண்ணப்ப படிவத்துடன், அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகி, பலிசிகளை புதுப்பித்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X