பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தைகள் இன்று மூடல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

சேலம்: 'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உழவர் சந்தைகள் இன்று மூடப்படும். சேலம் மாவட்டத்தில், சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, ஆத்தூர், தம்மம்பட்டி, மேட்டூர், இடைப்பாடி உள்பட, 11 உழவர் சந்தைகள் உள்ளன. 'கொரோனா வைரஸ்' தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து உழவர் சந்தையிலுள்ள குப்பை அகற்றப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்படுகிறது. தினமும் இருமுறை சுத்தம் செய்யப்படுகிறது. இன்று, மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், மாவட்டத்திலுள்ள, 11 உழவர் சந்தைகளும் மூடப்படுவதாக, வேளாண் வணிகம், விற்பனைத் துறை, துணை இயக்குனர் நாசர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X