பொது செய்தி

இந்தியா

கொரோனா பரிசோதனையில் அலட்சியம்: தும்கூரில் அதிகாரி சஸ்பெண்ட்

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement

தும்கூர்: தும்கூர் ரயில் நிலையத்தில், கொரோனா பரிசோதனையில் அலட்சியமாக நடந்து கொண்ட சுகாதார அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.



latest tamil news



நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விமான நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.


latest tamil news


இந்நிலையில், கர்நாடக மாநிலம் தும்கூர் ரயில் நிலையத்தில், பயணிகளின் உடல்வெப்பநிலையை கணக்கிட சுகாதார அதிகாரி ஒருவர் , கர்நாடக அரசால் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர், இருக்கையில் அமர்ந்து கொண்டு மொபைல் போனில் பேசியபடி, பரிசோதனையில் அலட்சியமாக இருந்தார். இதனை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.


latest tamil news



இது கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலுவின் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து அதிகாரியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja -  ( Posted via: Dinamalar Android App )
23-மார்-202003:52:02 IST Report Abuse
Raja DISMISS செய்யவேண்டும்.இப்படி பொறுப்பே இல்லாதவனை உட்காரவைத்து செக் பன்றவனை வேலை விட்டே தூக்க வேண்டும்.இவனால் பலபேர் உள்ளே வந்து பரப்பாலம்.
Rate this:
Share this comment
Cancel
Raja -  ( Posted via: Dinamalar Android App )
23-மார்-202003:52:02 IST Report Abuse
Raja DISMISS செய்யவேண்டும்.இப்படி பொறுப்பே இல்லாதவனை உட்காரவைத்து செக் பன்றவனை வேலை விட்டே தூக்க வேண்டும்.இவனால் பலபேர் உள்ளே வந்து பரப்பாலம்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-மார்-202003:45:40 IST Report Abuse
J.V. Iyer வேலையை விட்டே தூக்கி இருக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X