ஷாஹீன்பாக் போராட்ட இடமருகே பெட்ரோல் குண்டுவீச்சு?

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (107)
Share
Advertisement

புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்துவரும் டில்லியில் ஷாஹீன்பாக் பகுதி அருகே மர்ம பொருள் வெடித்தது. இதனால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.



latest tamil news


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக, ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர், டில்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில், டிசம்பர், 15ம் தேதி முதல், தொடர் போராட்டம் நடந்து வருகிறது. 'கொரோனா' அச்சுறுத்தல் காரணமாக, பொது இடங்களில் மக்கள் கூடக்கூடாது என, டில்லி அரசு அறிவுறுத்தியது. எனினும், அதை பொருட்படுத்தாமல், போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில், போராட்டம் நடந்துவரும் பகுதிக்கு அருகே மர்ம பொருள் வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போராட்டக்காரர்கள், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். குண்டு வெடித்து தீப்பிடித்த பகுதி சிறிது நேரத்தில் அணைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
23-மார்-202007:34:54 IST Report Abuse
natarajan s இவர்களே ஏற்பாடு செய்து மீண்டும் இதை வைத்து போராட திட்டம் . நோயின் தீவிரம் தெரியாமல் CAA வை எதிர்க்கிறேன் என்று தோற்று ஏற்பட்டு அவதிக்கு உள்ளாக போகிறார்கள் .
Rate this:
Share this comment
Cancel
sankar - Nellai,இந்தியா
22-மார்-202021:00:42 IST Report Abuse
sankar இத்தாலி பேமிலி உங்காத்துட்டு போயிருக்காங்க - அதனால் அவர்கள் (சாஹின்பாகி) அனைவரையும் தனிமைப்படுத்துங்கள்
Rate this:
Share this comment
Cancel
22-மார்-202020:37:37 IST Report Abuse
நக்கல் பப்புவை அங்க போக சொல்லுங்க.. அவர் இத்தாலியில் இருந்து வந்திருக்கார்னு சொல்லுங்க, கும்பல் காணாம போய்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X