பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆக உயர்வு

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
corono, coronovirus, tamilnadu, tn, vijayabaskar, கொரோனா, கொரோனாவைரஸ், தமிழகம், தமிழ்நாடு, விஜயபாஸ்கர், உயர்வு, அதிகரிப்பு

சென்னை: ஸ்பெயினில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், ஸ்பெயினில் இருந்து சென்னை வந்த கோவையை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர், தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.


latest tamil newsஇதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட பெண்ணுடன் இருந்த 14 பேரிடமும் சுகாதாரத்துறையினர் காண்காணித்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
22-மார்-202019:11:45 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் இது அரசியல் செய்தி அல்ல. இது போன்ற செய்தியில் அரசியல் பேசாமல் இருப்பது நல்ல பண்பு.
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
22-மார்-202016:39:20 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு ஏழு எழுபதாக அதிக நாள் ஆகாது .ஏழு எழுநூறாக அதிக நாள் ஆகாது தேவை முன்னெச்சரிக்கை
Rate this:
22-மார்-202019:23:47 IST Report Abuse
Arunachalam, Chennaiநல்லதையே நினைத்து எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டி நம் ஒத்துழைப்பை வழங்குவோம்....
Rate this:
Cancel
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
22-மார்-202016:31:58 IST Report Abuse
Anbu Tamilan DMK & Cong and their alliance killed more people than CORONA. They spoiled more peoples life. They spoiled the culture and looted the money and resources and abducted majority Hindu temple properties and EVR, DM & CONG and their alliance are purely Anti Indians and they cheated all minorities. Sri lankan Tamil Issues the best example and Anti Hindi language protest another best example. Anti Hindu activities against temples and culture by them every day. So DMK are worst than CORONA. They should be removed along with their alliance who ever it may be.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X