பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு உபகரணமின்றி சாலை விரிவாக்கப் பணி

Added : மார் 22, 2020
Share
Advertisement

மல்லசமுத்திரம்: மோர்பாளையத்தில், போதிய பாதுகாப்பின்றி, சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கின்றன. மல்லசமுத்திரம் அருகே, மோர்பாளையத்திலிருந்து, ராமாபுரம் செல்லும் சாலை, இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு, சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. இதற்காக, சாலையோரத்தில் பள்ளம் தோண்டியுள்ளனர். அதையோட்டி, பேரிகார்டுகளோ, எச்சரிக்கை பலகைகளோ வைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் பள்ளம் இருப்பதே வாகனஓட்டிகளுக்கு புலப்படாமல், பள்ளத்திற்குள் விழுகின்றனர். எனவே, பணிகள் முடியும் வரையில், பாதுகாப்பிற்காக பேரிகார்டுகளை உபயோகப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X