பொது செய்தி

தமிழ்நாடு

குறைதீர் கூட்டங்கள் 31 வரை ரத்து

Added : மார் 22, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வாரம் தோறும், திங்கள் கிழமை, கலெக்டர் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாத கடைசியில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. கொரனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக, வரும், 31 வரை, நிறுத்தி வைக்கப்படுகிறது. பொது மக்கள், தங்கள் கோரிக்கை குறித்து டttணீண்://ஞ்ஞீணீ.tண.ஞ்ணிதி.டிண என்ற, இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கலெக்டர் அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண், 18004251997 மற்றும் 1077 என்ற எண்ணை தொடர்புக் கொண்டு, பொதுமக்கள், தங்கள் மிக முக்கிய மற்றும் அவசர கோரிக்கை குறித்து, தகவல் தெரிவிக்கலாம். மேலும், வி.ஏ.ஓ.,க்களிடம் மனு அளிக்கலாம். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X