குடிநீர் வினியோகத்தை கண்காணிக்க வேண்டும்

Added : மார் 22, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஒன்றியத்தில், குடியிருப்பு பகுதிகளுக்கு பொது குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் மோட்டார் வைத்து விதிமுறை மீறி தண்ணீர் எடுக்கின்றனர். இதனால், குடியிருப்புகளின் கடைசிப் பகுதி வரை தண்ணீர் செல்வதில்லை. இதன் காரணமாக, பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, குடிநீர் வினியோகத்தை அதிகாரிகள் கண்காணித்து, விதிமுறை மீற? தண்ணீர் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X