குடிமகன்கள் அட்டகாசம்; வாகன ஓட்டிகள் அச்சம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: ஓடப்பள்ளி தடுப்பணையில் குடிமகன்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
பள்ளிபாளையம் அடுத்த, ஓடப்பள்ளி தடுப்பணை சாலை வழியாக தொடர்ந்து வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் உள்ளன. இந்த நிழலில் அமர்ந்து மது குடிக்க ஆரம்பித்துள்ளனர். தற்போது இது திறந்தவெளி பாராக செல்படுகிறது. குடிமகன்களால் வாகனத்தில் செல்வோர் மிகவும் அச்சப்படுகின்றனர். மது போதையில் படுத்துள்ளதால, வாகன ஓட்டிகள் முகம் சுளித்தபடி செல்கின்றனர். பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்; இல்லையெனில் இப்பகுதி முழுநேர பாராக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X