வேகத்தடை அமைக்க மக்கள் வேண்டுகோள்

Added : மார் 22, 2020
Share
Advertisement

க.பரமத்தி: க.பரமத்தியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அதில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிகளுக்கு, மாணவ, மாணவியர் நடந்து செல்கின்றனர். இந்த பகுதி வழியாக, பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களும் வேகமாக செல்கின்றன. போக்குவரத்து நெரிசலை தடுக்க, பள்ளி உள்ள சாலை பகுதியில் உடனடியாக வேகத்தடைகள் அமைத்து, இருளில் ஒளிரும் வகையில் பெயின்ட் அடிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X