1,200 படுக்கை வசதியுடன் மருத்துவமனை; குஜராத் அரசு

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement

ஆமதாபாத்: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு, பிரத்யேகமாக சிகிச்சையளிக்க ஆமதாபாத்தில் 1200 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனை தயாராக உள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா நோய் ஒழிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜய் ருபானி தலைமையில் நடைபெற்றது. அப்போது, விஜய்ரூபானி கூறியதாவது: "1200 படுக்கை வசதிகளுடன், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனையை உருவாக்கியுள்ளோம்.
இங்கு கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். இதே போன்று ராஜ்கோட், வதோதரா, மற்றும் சூரத் நகரிலும் உருவாக்கப்படும். குஜராத் மாநிலத்தில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. மாநிலத்தின் நான்கு முக்கிய நகரங்களிலும், அத்யாவசிய பொருட்களை விற்கும் கடைகளை தவிர, மற்ற அனைத்து கடைகள், மால்களை மார்ச் 25 வரை மூடப்படுகிறது. அரசு அலுவலகங்கள், மார்ச் 29 வரை சுழற்சி முறையில் இயங்கும்." இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
23-மார்-202008:56:05 IST Report Abuse
அம்பி ஐயர் இங்க தமிழ்நாட்டில உள்ள அரசு மருத்துமனைகளில் இருக்கும் கட்டிலில் இருந்து எந்த ஒரு உரு உபகரணமும் உருப்படி இல்லை.... எல்லாம் கமிஷனில் வாங்கியவை... தரமற்றவை... சந்தேகம் இருந்தால் நேரில் போய் தெரிந்துகொள்ளலாம்..... பாதியும் ஓட்டை உடைசல்கள்....
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
22-மார்-202019:27:33 IST Report Abuse
Nallavan Nallavan உடன்பிறப்பே ..... உளுத்தம் பருப்பே .... கழகம் ஆட்சியில் இருந்திருந்தால் இந்நிலை எப்பொழுதோ "நமது" தமிழகத்தில் ஏற்பட்டிருக்குமே .......
Rate this:
Share this comment
22-மார்-202019:38:14 IST Report Abuse
Arunachalam, Chennaiஎது ? கொரோனா முன்பே வந்திருக்குமா?...
Rate this:
Share this comment
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
23-மார்-202009:54:52 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா கழகம் ஆட்சியில் இருந்திருந்தால், காலை 11 மணிக்கு கரோனவை எதிர்த்து மெரினாவில் உண்ணாவிரதம். மதியம் 12 மணிக்கு 'கரோனாவை கவுத்திய கலைஞர்' ன்னு பட்டமளிப்புடன் உண்ணாவிரதம் முடிப்பு. மாலை 6 மணிக்கு திரையுலகினர் பாராட்டுவிழா. அடுத்த நாள் காலை செய்தி 2 லட்சம் தமிழர்கள் கரோனாவால் உயிரிழப்புன்னு வரும்....
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
22-மார்-202018:19:09 IST Report Abuse
A.George Alphonse இதே முறையை நம் நாட்டு எல்லா முதல்மந்திரிகளும் கடைப்பிடித்து நடைமுறை படுத்தினால் நிச்சயம் நம் திரு நாட்டில் பாலும்,தேனும் ஆறாக பாய்ந்தோடும்.ஆனால்அவர்கள் வாழ்வுக்கும்,வசதிக்கும், பதவிக்கும், சுயநலத்துக்கும் மட்டும் தங்கள்பதவிக்காலம் வரை வாயால் வடை சுட்டே காலத்தை ஓட்டி ஒப்பேத்தி விடும்போது இதுபோன்ற பயனுள்ள காரியம் செய்ய நினைப்பது கடினமே.
Rate this:
Share this comment
Makkalukkaga - India,இந்தியா
23-மார்-202000:02:35 IST Report Abuse
Makkalukkagaஎப்போதும் போல குஜராத் அரசு தன்னுடுய விளம்பரத்தை ஆரம்பித்து விட்டது . போய்பார்த்தான் தெரியும்......
Rate this:
Share this comment
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
23-மார்-202003:08:39 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுபோய் பார்த்துட்டு வராத. அப்படியே போயிரு பாகிஸ்தாநுக்கு.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X